நெய்மருக்கு அபராதம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

நெய்மருக்கு அபராதம்!

நெய்மருக்கு அபராதம்!

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் சில்வாவுக்கு 3.3 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ரியோ டி ஜெனிரோவின் தெற்கு கடற்கரையில் தனக்குச் சொந்தமான மாளிகையில் செயற்கை ஏரியைக் கட்டியதன் மூலம் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியதன் காரணமாக குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

views

196 Views

Comments

arrow-up