JUL
03
இலங்கை மகளிர் அணிக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
காலி சர்வதேச மைதானத்தில் இன்று (03) இடம்பெற்ற நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் படி இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
202 Views
Comments