மேற்கிந்திய அணிக்கு கடும் தோல்வி..
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
ஹராரேயில் நடைபெற்ற இப்போட்டியில் 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43 ஓவர்கள் 3 பந்துகளில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
மேலும் வாசிக்க..
https://aayubo.com/ta
மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள, ஆயுபோ Appஐ download செய்யவும்.
Android
https://play.google.com/store/apps/details?id=com.sumic.news_app_new
iOS
https://apps.apple.com/us/app/aayubo/id6443983455
Follow Us..
FB pages
https://web.facebook.com/aayubomedia
https://web.facebook.com/aayubonews
YT
https://youtube.com/@AayuboMedia
173 Views
Comments