31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி!

31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி!

உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் சிம்பாப்வே அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையிலான போட்டிகள் இன்று (04) இடம்பெற்றன.

 

நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச தீர்மானித்தது.

 

முதலில் துடிப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்கள் எடுத்தது.

 

பதில் இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே அணியால் 41 ஓவர்களில் 1 பந்துகளில் 203 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

 

அதன்படி ஸ்காட்லாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

views

164 Views

Comments

arrow-up