JUL
03
ஓமானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி!
ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இன்று (03) ஓமான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் டக்வத் லூயிஸ் கோட்பாட்டின் படி 74 புள்ளிகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றியீட்டியுள்ளது.
230 Views
Comments