வடகொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதித்தது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
01

வடகொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதித்தது

வடகொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதித்தது

விமான எதிர்ப்பு ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்தது.

 

இது ஒரு மாதத்தில் வடகொரியாவின் நான்காவது ஏவுகணை சோதனை மற்றும் இந்த வாரம் இது இரண்டாவது சோதனையாகும்.

 

உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடகொரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

views

243 Views

Comments

arrow-up