JUN
06
ரோஹன புஷ்பகுமார பதவி விலகினார்...

விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார பதவி விலகியுள்ளார் .
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதுபற்றி கூறுகையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
source:newsfirst
639 Views
Comments