அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
03

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

source:ஜனாதிபதி ஊடகப் பிரிவு

views

650 Views

Comments

arrow-up