JUN
07
நாளைய தினம் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்...

இன்று (ஜூன் 07) காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாரம் நாளை (ஜூன் 08) காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை பாராளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
source:adaderana
664 Views
Comments