புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்க
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
18

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை பெயரிட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஷாமிலா பெரேரா தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக்கான 2 தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆசனங்களில் ஒன்றுக்காக அவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஷாமிலா பெரேராவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

views

103 Views

Comments

arrow-up