NOV
12
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு ஆரம்பமானது.
இந்த மாநாடு அசர்பைஜானின் தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது.
190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29 மாநாட்டில் கலந்துகொள்வதுடன் எதிர்வரும் 22 ஆம் வரை மாநாடு நடைபெறவுள்ளது.
104 Views
Comments