APR
16
கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

உயர்தர கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து இனப்பெருக்க பண்ணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாகாண மட்டத்தில் இனப்பெருக்கப் பண்ணைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது
11 Views
Comments