OCT
21
புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவி கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு வழங்கப்படும் - அமைச்சர் விஜித ஹேரத்

பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவி கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கே வழங்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையானது 25 பேரை கொண்டதாக வரையறுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
136 Views
Comments