FEB
05
நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

நெல்லுக்கான புதிய நிர்ணய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க,
ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
48 Views
Comments