JAN
29
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய வட்டி வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதிச்சபை கூட்டம் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியிள் ஒருநாள் கொள்கை வட்டி 8 வீதமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
57 Views
Comments