3 புதிய புனித இடங்கள் வர்த்தமானியில் வெளியீடு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
13

3 புதிய புனித இடங்கள் வர்த்தமானியில் வெளியீடு

3 புதிய புனித இடங்கள் வர்த்தமானியில் வெளியீடு

பொத்துவில் கடல்கோயில், ஹுனுப்பிட்டிய கங்காராம ஆலயம் மற்றும் குரகல ரஜமஹா ஆலயம் ஆகிய மூன்று புதிய புனிதத் தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

views

474 Views

Comments

arrow-up