JUN
13
மின்சார சபை தலைவர் பதவி விலகினார்

எம்.எம்.சி.பெர்டினாண்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, புதிய தலைவராக நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படுவார் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் நளிந்த இளங்ககோன் இலங்கை மின்சார சபையின் பிரதித் தலைவராக இருந்தார்.
571 Views
Comments