லிட்ரோவின் புதிய தலைவர் நியமனம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
13

லிட்ரோவின் புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோவின் புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முதித பீரிஸ் எதிர்வரும் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

 

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜித ஹேரத், கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார்.

views

502 Views

Comments

arrow-up