நேபாள பேருந்து விபத்தில் 28 பேர் பலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
13

நேபாள பேருந்து விபத்தில் 28 பேர் பலி

நேபாள பேருந்து விபத்தில் 28 பேர் பலி

வடமேல் நேபாளத்தில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 28 பேர் பலியாகியுள்ளனர்.

 

வெளிநாட்டு செய்தி அறிக்கைகளின்படி, பயணிகள் பேருந்து சாலையிலிருந்து விலகி சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

 

views

228 Views

Comments

arrow-up