SEP
07
ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர் பற்றிய ஓர் குறிப்பு
முல்லா மொஹமட் ஹசான் அகுந்த் ஆப்கானிஸ்தான் அடுத்த பிரதமராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு இந்திய செய்தி அணி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தலிபான் அமைப்பின் ஆரம்ப கர்த்தாவாக கருதப்படும் முல்லா மொஹமட் ஹசான் அகுந்த் UNHRC இன் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
157 Views
Comments