18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை ஒரு மணி நேரமாக கட்டுப்படுத்தும் நாடு...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை ஒரு மணி நேரமாக கட்டுப்படுத்தும் நாடு...

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை ஒரு மணி நேரமாக கட்டுப்படுத்தும் நாடு...

சிறுவர்களுக்கு ஒன்லைன் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு கிடைக்கும் நேரத்தை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

 

அதற்கேற்ப 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வீதம் வாரத்திற்கு மூன்று மணிநேரம் ஒன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.

 

வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகளை மட்டுமே ஒன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

193 Views

Comments

arrow-up