SEP
01
அதிமுக தலைவர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி தனது 63 வயதில் மாரடைப்பால் காலமானார்.
பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
source:hirunews
196 Views
Comments