இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதல் 20 - 20 போட்டி இன்று
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
07

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதல் 20 - 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதல் 20 - 20 போட்டி இன்று

இலங்கை அணிக்கும் ஓமான் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (07) நடைபெறவுள்ளது.

 

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி மாலை 04.00 மணிக்கு அல் அமரத்தில் தொடங்க உள்ளது.

 

இதில் இரண்டு போட்டிகள் உள்ளன.

 

ஓமான் மற்றும் இலங்கை இடையிலான முதல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

views

236 Views

Comments

arrow-up