3 பஸ்கள் மோதி விபத்து 29 பேர் காயம்

காலி-அகுரெஸ்ஸ பிரதான வீதியின் அங்குலுகஹ சந்தியில் 3 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் ஏனைய இரண்டு பஸ்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் இமதுவ மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
எவரும் ஆபத்தான நிலையில் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மூன்று பஸ்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
60 Views
Comments