இலங்கை வைத்திய சங்கம் விடுக்கும் எச்சரிக்கை
Latest_News
calendar
JUN
20

இலங்கை வைத்திய சங்கம் விடுக்கும் எச்சரிக்கை

இலங்கை வைத்திய சங்கம் விடுக்கும் எச்சரிக்கை

சில நாட்களிலேயே பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது வைரஸ் பரவுவதற்கும், புதிய திரிபு பரவுவதற்கும் வழிவகுக்கும் என்று இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கிறது.

 

டெல்டா  திரிபுகளும்  சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள சூழ்நிலையில் பயண கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமானதல்ல  என்று குறிப்பிட்டு இலங்கை வைத்திய சங்கம் (எஸ்.எல்.எம்.ஏ) ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

source:newsfirst

views

18 Views

Comments

subscribe
arrow-up