MAR
11
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியீடு

2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.
www.donest.lk அல்லது www.results.gov.lk எனும் இணையத்தளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
37 Views
Comments