புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
03

புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமனம்

புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமனம்

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

புதிய நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(03) வழங்கபட்டது.

views

150 Views

Comments

arrow-up