SEP
26
இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையிலான தொன்மை வாய்ந்த உறவை மேலும் விஸ்தரிப்பதற்கு இருநாடுகளும் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
141 Views
Comments