21, 22ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
19

21, 22ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்

21, 22ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய,  மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜீ.குணசிறி தெரிவித்துள்ளார்.

views

163 Views

Comments

arrow-up