JAN
17
மின் கட்டணம் 20 வீதத்தால் குறைப்பு

இன்று(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
66 Views
Comments