OCT
30
குறைவடைந்த சாதிக்காய் விலை

சந்தையில் சாதிக்காயின் விலை குறைவடைந்துள்ளது.
இந்த வாரத்தினுள் ஒரு கிலோகிராம் சாதிக்காயின் விலை 950 ரூபாவாக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இதன் விலை 1,000 ரூபாவாக காணப்பட்டது.
127 Views
Comments