OCT
23
அறுகம்பை செல்வதை தவிர்க்கவும் - அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறுகம்பை பிரதேசத்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவலை அடுத்து அமெரிக்க தூதரகம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
105 Views
Comments