AUG
19
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய குழு கூட்டம் இன்று(18) கொட்டகலையில் நடைபெற்றது.
இதன்போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
177 Views
Comments