ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
13

ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு

ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.

அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஹூனுப்பிட்டி கங்காராம விகாரை வளாகத்தில் இன்று(13) நடைபெற்றது.

இதன்போது சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

views

170 Views

Comments

arrow-up