7 நாட்களில் 773 டெங்கு நோயாளர்கள் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

கடந்த 7 நாட்களுக்குள் 773 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 126 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 33,518 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 14 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
193 Views
Comments