AUG
13
தேர்தல் தொடர்பில் 24 மணித்தியாலங்களில் 29 முறைப்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் தொடர்பில் 24 மணித்தியாலங்களில் 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 11 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் ஏனையவை தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று(12) வரை 366 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
164 Views
Comments