ஃபிரைட் ரைஸ், கொத்து விலைகள் 40 ரூபாவால் குறைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
30

ஃபிரைட் ரைஸ், கொத்து விலைகள் 40 ரூபாவால் குறைப்பு

ஃபிரைட் ரைஸ், கொத்து விலைகள் 40 ரூபாவால் குறைப்பு

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டை பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஃபிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

views

126 Views

Comments

arrow-up