SEP
24
ஹரினி அமரசூரிய பிரதமராக பதவியேற்பு

கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய பிரதமராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவர் நீதி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
125 Views
Comments