இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
05

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்றைய நாளுக்கான (5.9.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி  303.59 ஆகவும் பதிவாகியுள்ளது. 

 

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400.79 ஆகவும் பதிவாகியுள்ளது. 

 

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி  324.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 338.01 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.47 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.16 ஆகவும் பதிவாகியுள்ளது. 

 

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.08 ஆகவும் பதிவாகியுள்ளது. 

 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 234.75 ஆகவும் பதிவாகியுள்ளது. 

 

 

views

134 Views

Comments

arrow-up