AUG
29
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1,229 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று(28) வரை 1,229 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் பேரணிகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
161 Views
Comments