தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
03

தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு பகுதியில் இன்று(03) காலை 7.4 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 

அனர்த்தத்தினால் கட்டடங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

25 ஆண்டுகளுக்கு பின்னர் தாய்வானில் இவ்வாறு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தாய்வானில் 1999 ஆம் ஆண்டு 7.6 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் 2400 பேர் உயிரிழந்ததோடு, 5000 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

views

23 Views

Comments

arrow-up