யுபுன் அபேகூன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
30

யுபுன் அபேகூன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்

யுபுன் அபேகூன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்

இலங்கை குறுந்தூர ஓட்ட சாம்பியனான யுபுன் அபேகூன் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.

 

அது 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆகும்.

 

அதன்படி, இத்தாலியில் நடந்த போட்டியில் யுபுன் அபேகூன் 10.16 வினாடிகளில் தனது திறமையை வெளிக்காட்டினர்.

 

 

 

 

 

 

source:hirunews

views

195 Views

Comments

arrow-up