ரங்கன ஹேரத் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
26

ரங்கன ஹேரத் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்...

ரங்கன ஹேரத் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்...

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷ்வெல் பிரின்ஸ் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

 

source:hirunews

views

252 Views

Comments

arrow-up