தினேஷ் பிரியந்த உள்ளிட்ட பராலிம்பிக் அணி இலங்கையை வந்தடைந்தது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

தினேஷ் பிரியந்த உள்ளிட்ட பராலிம்பிக் அணி இலங்கையை வந்தடைந்தது

தினேஷ் பிரியந்த உள்ளிட்ட பராலிம்பிக் அணி இலங்கையை வந்தடைந்தது

டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் ஆகியோர் நாட்டை வந்தடைந்தனர்.

views

188 Views

Comments

arrow-up