டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார்

டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார்

தென்னாப்பிரிக்காவின் வேகமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெய்ன் தனது இரண்டு தசாப்த கால சர்வதேச வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாக ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 20 வருடங்களாக ஆதரவளித்த தனது குடும்ப உறுப்பினர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

views

245 Views

Comments

arrow-up