பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணத்தை வெளிப்படுத்திய ரணில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
19

பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணத்தை வெளிப்படுத்திய ரணில்...

பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணத்தை வெளிப்படுத்திய ரணில்...

பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக குரல் எழுப்புவதற்காக பாராளுமன்றத்திற்குள் நுழைவதாக அவர் கூறியுள்ளார். 

ஜூம் தொழில்நுட்பம் மூலம் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

source:hirunews

views

690 Views

Comments

arrow-up