நாட்டை வந்தடைந்த சீன போர் கப்பல்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
26

நாட்டை வந்தடைந்த சீன போர் கப்பல்கள்

நாட்டை வந்தடைந்த சீன போர் கப்பல்கள்

 சீனாவின் 3 போர் கப்பல்கள் இன்று(26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

 

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

 

குறித்த 3 கப்பல்களும் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.

views

149 Views

Comments

arrow-up