OCT
12
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P.B.ஏக்கநாயக்க காலமானார்

அனுராதபுரம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P.B.ஏக்கநாயக்க தனது 76ஆவது வயதில் காலமானார்.
அவர் அனுராதபுரம் மேற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பிரதி அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார்.
167 Views
Comments