பொது போக்குவரத்து சேவைக்காக பஸ் உள்ளிட்ட வாகன இறக்குமதி ஆரம்பம்

பொது போக்குவரத்து சேவைக்காக பஸ் உள்ளிட்ட வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதியில் இருந்து இவ்வாறு வாகனங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு தொடக்கம் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இவை 3 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
107 Views
Comments