MAR
01
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர், பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை கூறினார்.
தற்போது காணப்படும் எரிபொருள் வரிசை உருவாக்கப்பட்டதொன்று என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
33 Views
Comments